கொய்யா பழத்தின் (GUAVA FRUIT) நன்மைகள்
மற்ற
வகையான உணவுகளை சாப்பிட்டு உயிர் வாழும் உயிரங்களை விட, இயற்கை உணவுகளை அதிகம் உண்ணும்
விலங்குகள், மனிதர்கள் அதிகம் ஆரோக்கியமாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன இயற்கை உணவுகளில்
ஒன்று தான் பழங்கள் மனிதர்கள் உண்பதற்கேற்ற சத்துக்கள் நிறைந்த பழவகைகள் ஏராளம் இருக்கின்றன.
வெப்ப மண்டல நாடுகளில் அதிகம் விளையும் கொய்யா பழம் பலராலும் விரும்பி உண்ணப்படும்
ஒரு பழ வகையாகும். கொய்யா பழங்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு
அறிந்து கொள்ளலாம்.
இப்பொழுது
வாழ்கை முறை காரணமாக அனைவருக்கும் மலசிக்கல் பிரச்சினை ஏற்படுகின்றதுஇதற்க்கு முக்கிய
கரணம் ஆரோக்கியமற்ற உணவு முறைகள் மற்றும் நார்சத்து குறைபாடு ஆகும். கொய்யா பழத்தில்
அதிக அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
இதனை
தினமும் உட்கொண்டு வந்தால் உங்களுக்கு மலசிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும் மேலும்
உங்களின் குடல் ஆரோக்கியத்தினை மேம்படுத்த உதவும்.
நோயின்
ஆரம்பமே மலச்சிக்கல் தான். அனைத்து நோய்களின் தாக்கமும் மலச்சிக்கலில் இருந்து தான்
தொடங்கும். நன்கு கனிந்த கொய்யாப் பழத்தை இரவு உணவுக்குப் பின் சாப்பிட்டுவந்தால் மலச்சிக்கல்
நீங்கும்.
கொய்யா
பழத்தில் அதிக அளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இதனை தினமும் நீங்கள் எடுத்துக்கொண்டு
வரும்போது உங்களுக்கு இரத்த சோகை போன்ற பிரச்சினை வராமல் காக்கும். மேலும் உங்கள் உடலில்
இரத்த உற்பத்தியினை அதிகரிக்கும்.
கொய்யாப்பழத்தின்
தோல் பகுதியிலுள்ள வைட்டமின் ‘சி’ பல் மற்றும் ஈறு தொடர்புடைய நோய்களைப் போக்க வல்லது.
பழுக்காத கொய்யாக்காய் வயிற்றுக் கடுப்பையும், வயிற்றோட்டத்தையும் தடுக்கும்.
கொய்யா
பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி நிறைந்துள்ளதால் இதனை தினமும் உண்டு வரும்போது உங்களின்
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
கொய்யாப்பழத்தின்
தோல் பகுதியிலுள்ள வைட்டமின் ‘சி’ பல் மற்றும் ஈறு தொடர்புடைய நோய்களைப் போக்க வல்லது.
பழுக்காத கொய்யாக்காய் வயிற்றுக் கடுப்பையும், வயிற்றோட்டத்தையும் தடுக்கும்.
குடலின்
செரிமான சக்தி அதிகரிக்கும். தற்போதைய உணவுகளில் அதிகம் வேதிப்பொருட்கள் கலந்திருப்பதால்
அவை அமிலத்தை உண்டாக்கி வயிற்றுப்புண்ணை ஏற்படுத்துகின்றன. இதைப் போக்க, உணவுக்குப்
பின் கொய்யாப்பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது. மூலநோய் பாதிப்பு உள்ளவர்கள் கொய்யாப்
பழத்தை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் மூல நோய் தீர்ந்துவிடும். கொய்யா கோடைக் காலத்தில்தான்
அதிகமாக விளையும்.
தற்போது
உயிரித் தொழில்நுட்ப முறை தற்போதைய உணவுகளில் அதிகம் வேதிப்பொருட்கள் கலந்திருப்பதால்
அவை அமிலத்தை உண்டாக்கி வயிற்றுப்புண்ணை ஏற்படுத்துகின்றன. இதைப் போக்க உணவுக்குப்
பின் கொய்யாப் உடலின் சேமிப்புக் கிடங்கான கல்லீரல் பாதிக்கப்பட்டால் உடலின் பித்தத்
தன்மை மாறுபடும். இதனால் உடல்நல பாதிப்பும் ஏற்படும்.
இதைத்
தவிர்த்து, கல்லீரலைப் பலப்படுத்த அடிக்கடி கொய்யாப்பழத்தை உண்பது நல்லது. சர்க்கரை
நோய் ஏற்பட்டாலே, அதைச் சாப்பிடக்கூடாது, இதைச் சாப்பிடக் கூடாது என்று அநேக கட்டுப்பாடுகளை
விதிப்பார்கள்ஆனால் நீரிழிவு நோயாளிக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க கொய்யாப்பழம்
ஏற்றது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு.
ரத்தத்தில் இரும்புச் சத்து குறையும்போது ரத்தசோகை
ஏற்படுகிறது. இந்தியக் குழந்தைகளில், அதுவும் பெண் குழந்தைகளில் 63.8 சதவீதம் பேர்
ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. இக்குறையை
பழங்களும், கீரைகளும் நிவர்த்தி செய்யும். குறிப்பாக கொய்யாப்பழம், ரத்த சோகையை மாற்றும்
தன்மை கொண்டது. குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின் சி’ சத்து கொய்யாப்
பழத்தில் அதிகம் உள்ளது.
குழந்தைகளுக்கு
அளவோடு கொய்யாப் பழத்தைக் கொடுத்துவந்தால் அவர்களின் எலும்புகள் பலப்படும். பற்கள்
பலமடையும். அறிவுத்திறன் அதிகரிக்கும். சொறி, சிரங்கு போன்ற சரும நோய்களைக் குணப்படுத்தும்.
நரம்புகளைப்
பலப்படுத்தி, உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். அதிக ரத்த அழுத்தம், அதிக கொழுப்பைக் குறைக்கும்
தன்மை கொய்யாவுக்கு உண்டு. தினமும் இரண்டு கொய்யாப்பழம் உண்டு வந்தால் கொலஸ்ட்ரால்
குறையும். இதயப் படபடப்பையும் கொய்யா போக்கும்.
கொய்யா
மரத்தின் பட்டை மற்றும் வேரைக் கொண்டு தயாரிக்கப்படும் கஷாயம், சிறு குழந்தைகளுக்கு
ஏற்படும் வயிற்றுப் போக்கைத் தடை செய்யும்.
இலையை
மட்டும் கஷாயமாக செய்து அதை வாயிலிட்டுக் கொப்பளித்தால் ஈறு வீக்கம் கட்டுப்படும்.
சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் மலக்குடல் பிதுக்கத்திற்கு கொய்யா இலையை அரைத்துப் பற்றுப்
போட நல்ல பலன் கிடைக்கும்
மிகினும்
குறையினும் நோய்செய்யும்
அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்
Our You tube channel https://www.youtube.com/channel/UC5JnF35lejkpAt2ogpYyfHg
Our Facebook https://www.facebook.com/A2ZAMUTAHM
No comments:
Post a Comment